1. அந்தந்த அடிகளில் உள்ள சொற்களை முன்பின்னாக மாற்றிக் கொள்வது- எவ்வகைப் பொருள்கோள்?
2. பொருள் தேர்க:
அங்காப்பு-என்பது
3. வினைமுற்றை தேர்க
4. தவறான ஒன்றை தேர்க
5. 'இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே' எனப் பாடியவர்
6. இப்போதுள்ள கல்வெட்டுகளிலேயே மிகப் பழமையானது
7. காந்தியடிகளை 'அரை நிருவாணப் பக்கிரி' என ஏளனம் செய்தவர்.
8. 'ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன'-இதனை பாடிய கவிஞர் யார்?
9. 'கலம்பகம் பாடுவதில் புகழ் பெற்றவர்' யாவர்?
10. 'இந்திய அரசியலில் சாணக்கியர்'______________